அன்று மோடிக்கு அனுமதி மறுத்த பாகிஸ்தான் இன்று இம்ரான்கானுக்கு இந்தியா வழங்கிய அனுமதி

0shares

இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான பயணம் செய்யும் விமானம் தனது வான்வெளியை பயன்படுத்த இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

எனினும் காஷ்மீர் கலவரத்தை காரணம் காட்டி கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கா மற்றும் சவுதிக்கு செல்வதற்கு தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான அனுமதி மறுத்திருந்தது.

இதேவேளை இந்தியாவுடனான மோதலை தவிர்க்கும் வகையில் பிரதமர் இம்ரான்கான் இலங்கை நாடாளுமன்றில் உரையாற்றுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை