நாம் தமிழர், மே 17- இவர்கள்தான் அந்த சமூக விரோதிகள்- தொலைக்காட்சி விவாதத்தின்போது தாக்குதல் முயற்சி

1091shares

நாம் தமிழர், மே 17, மக்கள் அதிகாரம் போன்ற தேச விரோத அமைப்புகளே தூத்துக்குடியில் கலவரம் ஏற்படுத்தக் காரணம் என்று இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ராம ரவிக்குமார்குற்றம் சுமத்தி உள்ளார்.

தூத்துக்குடி போராட்டத்தில் பங்குபற்றியவர்கள், இந்து மக்கள் கட்சியின் பிரதிநிதகள், முன்நாள் காவல்துறை அதிகாரிகள் போன்றவர்கள் கலந்துகொண்ட ஐ.பீ.சீ. தமிழின் தொலைக்காட்சி விவாதத்தில் இந்தக்குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக முன்வைக்கப்பட்டது.

கலவரத்தில் முடிவடைந்த அந்த தொலைக்காட்சி விவாதத்தின் காட்சிகள்:

இதையும் தவறாமல் படிங்க
`