தலைவர் பிரபாகனது சுதுமலை பிரகடனத்தின் சில முக்கிய காட்சிகள்

236shares

தமிழீழ விடுதலைப் புலிகளது போராட்ட வரலாற்றில் அவர்களது சுதுமலைப் பிரகடனம் என்பது மிகவும் முக்கியமான ஒரு குறியீடு.

இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நிலையில், இந்தியப் படைகள் ஒரு ஆக்கிரமிப்புப் படையாக மாறி யாழ் மண்ணில் காலூன்றி நின்ற நேரத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சுதுமலையில் வைத்து ஆற்றிய உரைதான் சுதுமலைப் பிரகடனம் என்று அழைக்கப்படுகின்றது.

சுதுமலைப் பிரகடனத்தின் சில காட்சிகளைச் சுமந்துவருகின்றது இந்த வரலாற்று ஒளியாவணம்:

இதையும் தவறாமல் படிங்க
`