எமது உடலை தெரிந்தே அழிக்கும் மருத்துவ முறைகள் தேவையா?

84shares

அதிகரித்துச் செல்லும் விதம் விதமான நோய்களால் அவதியுறுகின்றனர் மக்கள்.நவீன யுகத்தில் மக்களை தாக்கும் புது புது நோய்களால் வைத்தியசாலைகளில் நாளாந்தம் குவியும் மக்கள்.ஆனால் இதற்கெல்லாம் தீர்வு எமது பரம்பரை வைத்தியமான சித்தமருத்துவத்தில் உள்ளது.நமது முன்னோர்கள் இந்த வைத்தியத்தின் மூலமே தமக்கு ஏற்பட்ட நோய்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெற்றனர்.

இந்த சித்தமருத்துவத்திலிருந்தே அனைத்து விதமான மருத்துவ முறைகளும் தோன்றியிருக்கலாம் என்கிறார் சித்தமருத்துவநிபுணர் யோகா வித்யா. கலியுகத்திலேயே புதிய நோய்கள் உருவாகுமென நமது சித்தர்கள் முன்னரேயே தெரிவித்துள்ளனர்.

எமக்கு உள்ள நோய்களுக்கு தொடர்ச்சியாக நவீன மருந்துகளை பாவிக்கின்றோம் என்றால் எமது உடலை தெரிந்தே நாம் அழிக்க ஆரம்பிக்கிறோம் என்பது அர்த்தம்.அப்படி என்றால் நீங்கள் அதனை விடுத்து சித்த மருத்துவத்துக்கு மாறினால் எவ்வித பக்கவிளைவுகளும் வராது உடம்பும் நல்ல நிலைக்கு மாறும் என்கிறார் அவர்.

ஐ.பி.சி தமிழுக்காக அவர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில் மேலும் என்ன சொல்கிறார் அவர். ஒருமுறை கேட்டுப் பாருங்கள்

இதையும் தவறாமல் படிங்க