அடிக்கடி குளிர்பானங்களை பருகினால் உங்களுக்கு இந்த பிரச்சனை வரும்

55shares

இயற்கையாக அல்லாமல் செயற்கையாக விற்கப்படும் குளிர்பானங்கள் உடலுக்கு அதிகளவு தீங்கு விளைவிப்பன என்பது நம் அனைவரும் அறிந்ததே.

இருப்பினும் இந்த இயந்திர வாழ்க்கையில் செயற்கை குளிர்பானங்களை நம்மில் பலர் விரும்பி பருகுவது அதிகமாகவே உள்ளது.

கெமிக்கல்களை மட்டுமே கொண்ட எந்த சத்துக்களும் இல்லாத இந்த குளிர்பானங்களை ஏன் விரும்பி பருகுகின்றோம் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது இந்த காணொளி தொகுப்பு...

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

ஸ்ரீலங்காவில் அறிமுகமாகிறது புதிய சட்டம்!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்