வெட்டிய பின் நிறம் மாறிய அப்பிளை சாப்பிடலாமா? வைத்தியர் சொல்லும் அட்வைஸ்

72shares

அப்பிளை அப்படியே சாப்பிடலாமா? இல்லை தோலை நீக்கி சாப்பிடலாமா? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

எல்லா பழங்களின் தோலையும் நம்மால் சாப்பிட இயலாது. ஒரு சில பழங்களின் தோலை மட்டும் தான் சாப்பிட இயலும்.

அதிலும் சில பழங்களின் தோல்கள் சாப்பிட கூடிய நிலையில் இருந்தாலும் நாம் அதை தவிர்த்து விடுவோம். இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது அதன் விஷ தன்மை தான்.

அப்பிளின் தோலில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது என ஒரு கூட்டம் பேசுகிறது. அதன் தோலில் விஷ தன்மை உள்ளது என ஒரு கூட்டம் கூவுகிறது?

இதில் எது உண்மை?, எதை நம்புவது?, உண்மையிலே அப்பிளின் தோலில் சத்துக்கள் உள்ளதா? இதுபோன்ற உங்கள் புரியாத புதிருக்கு பதிலாக வருகிறது இந்தக்காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

களத்தில் குதித்தது முப்படை - சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள் யார்?

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

பல்கலைக்கழகப் பேரவையினால் பேராசிரியர் ஒருவரின் பதவி பறிப்பு: பீடாதிபதி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!

வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் வவுனியாவில் தனியார் போக்குவரத்து வழமை போன்று!