மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் தீ பரவியுள்ளது!

52shares
Image

மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டிற்கு இனந்தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.

தொடர்சியாக எரியும் தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு மாநகர தீயனைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர், செங்கலடி பிரதேச சபையினர் மற்றும் பொலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.


குறித்த தீயினால் கடற்கரை ஓரத்தில் இருந்த பல சவுக்கு மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளது.


குறித்த தீயானது காணி அபகரிக்கும் நபர்களினால் திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


இது குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலீசர் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!