தலிபான்கள் மீது அமெரிக்கா சரமாரியான குண்டு தாக்குதல்!

80shares

ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான்களின் நிலைகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஆப்கனுக்கான அமெரிக்க இராணுவ செய்தித் தொடா்பாளா் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக, ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதனைத் தடுக்கும் வகையிலேயே அவா்களது நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதுத தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தி தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

பாரிய அதிர்வுடன் வெடித்துச் சிதறிய குண்டுதாரி! 20 பேர் பலி - கதறிய மாணவர்கள்

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

எம்மை துரோகிகள் என சுமந்திரன் அறிக்கைவிடுவதற்கு நாம் எடுப்பார் கைப்பிள்ளையா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தடை நீக்கம்! பிரித்தானிய உள்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு