இலங்கை கிறிக்கெட் அணி 23ஆம் திகதியான நாளைய தினம் மேற்கிந்திய தீவுகளுக்கு கிறிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
நாமல் உள்ளிட்ட இலங்கை கிறிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்களை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு.
இது தொடர்பான மேலதிக விளையாட்டு செய்திகளுடன் வருகின்றது வாராந்த விளையாட்டு சஞ்சிகையான “ஆடுகளம்”...