என்ன அருகதை இருக்கு வடமாகாணசபைக்கு?- பெண் ஆவேசம்

89shares

முள்ளிவாய்க்கால்நினைவேந்தலுக்கு தலைமையேற்க அரசியல்வாதிகளுக்கு அருகதை இல்லை: மக்கள் விசனம்

பாதிக்கப்பட்ட மக்களின்கோரிக்கைகளை உதாசீனம் செய்த நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்காஅரசுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கிய தமிழ் அரசியல்வாதிகளுக்குமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை தலைமை தாங்கி நடத்துவதற்கு எந்தவிதஅருகதையும் இல்லை என போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் திட்டவடடமாகத்தெரிவித்துள்ளனர்.

மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில்நடைபெறவுள்ள பிரதான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிழ்வை நடத்துவது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடலில்கலந்துகொண்டிருந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள்இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!