ஏக்கிய ராஜ்யமும் எதிர்கால அரசியலும் என்ன தரப்போகிறது ???

27shares

ஏக்கிய ராஜ்யம் என்ற சொற்பதம் இப்பொழுது பேசுபொருளாகிவிட்டது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் இந்த சொல்லாடலின் ஊடாக ஒருங்கிணைந்த தேசம் அல்லது ஒருமித்த நாடு அல்லது ஒரு இணைப்பு நாடு அல்லது ஒரு கூட்டாட்சி தத்துவத்திற்குரிய சொல்லாடல் என்கின்ற பல்வேறு விதமான வாதங்கள் தமிழர் தரப்பிலும் சிங்களவர் தரப்பிலும் மாறி மாறி முன்வைக்கப்பட்டு வருகிறது.

புதிய ஆண்டின் தொடக்கம் எவ்வாறு தமிழ் மக்களினுடைய எதிர்கால அரசியலினுடைய இலக்கு நோக்கி நகரப்போகிறது ? பாராளுமன்றத்திலே புதிய அரசியலமைப்பு நிறைவேற்றக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்குமா? 3 இல் 2 பெரும்பான்மை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு இருக்குமா? குழப்பத்திற்கு பிந்திய இந்த அரசு தன்னுடைய ஆயுட்காலம் வரைக்கும் முடிவுறுத்தக்கூடிய ஒரு அரசியல் சமச்சீரான சூழ்நிலை கொழும்பு அரசியலில் நிர்ணயிக்கக்கூடிய ஒரு போக்கு இருக்குமா ??? என்கின்ற பல்வேறு விதமான வாதங்கள் இப்பொழுது பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.

இந்த விடயங்கள் தொடர்பாக ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் ......

இதையும் தவறாமல் படிங்க