ஒரு கதைசொல்லட்டா சார்? ஒரு ஊரில் ஒரு புதியஅரசியலமைப்பு இருந்ததாம்!

  • Prem
  • January 09, 2019
80shares

ஒருகதைசொல்லட்டாசார்? இது தமிழ்திரைத்துறையில்புத்திசாலித்தனமானதிரைப்படம்என சிலாகிக்கப்பட்டவிக்ரம்வேதாவில்வரும் முக்கியமானஒரு வசனம்.

மிகப்பெரியகுற்றப்பின்னணியைக்கொண்டவேதாவாகியவிஜய்சேதுபதி என்கவுன்ட்டர்ஸ்பெஷலிஸ்ட்எனப்படும்குற்றவாளிகளைபட்டென போட்டுத்தள்ளும்காவற்துறைஅதிகாரிவிக்ரமாகியமாதவனை நோக்கி சொல்லும்;வசனம் இது

ஒருகதைசொல்லட்டாசார்? என்ற பீடிகையுடன்வேதா சொல்லும்ஒவ்வொருகதைகளும்சமூகத்தில்உள்ள சில அதிகார முடிச்சுகளைஅவிழ்ப்பதுதான்அந்தத்திரைப்படத்தின்தனித்துவம்.

இற்றைக்கு4வருடங்களுக்குமுன்னர்இதேநாளில்சிங்களதேசத்தின்ஈசானமூலைஆசனமாககருதப்படும்அரசதலைவர்ஆசனத்துக்காககொழும்பிலுள்ளசுதந்திரசதுக்கத்தில்வைத்து மாலை 6 க்குப்பின்னர்மைத்திரிபதவிப்பிரமாணம்செய்திருந்தார்.

இன்றுமீண்டும்ஒரு முறை நினைவூட்டப்படும்அந்தக் காட்சியின்நிழலாடலில்இலங்கை அரசியலில்ஒரு கதைசொல்லட்டாசார்? என்ற வசனம் தான் நினைவுக்குவருகிறது.

அந்தவகையில்வடமாகாணத்தின்புதிய ஆளுநர் சுரேன் ராகவன் மதத்தலைவர்களின்ஆசீர்வாதத்துடன்இன்றுதனது கடமைகளைப்பொறுப்பேற்றகதையும்இடம்பெற்றுவிட்டது.

தமிழர்ஒருவர் வடக்கின்ஆளுநராகத்நியமிக்கப்பட்டமைதனக்கு திருப்பதியளிப்பதாகமுன்னாள்முதல்வர்விக்னேஸ்வரன்சான்றிதழ்வழங்கியதுமுதல் ஆளுனர் சுரேன் ராகவனை கூட்டமைப்பின்தலைவர் இரா. சம்பந்தனை,நேற்று கொழும்பில்சந்தித்துக்கலந்துரையாடியதுவரையான புதிய காட்சிகளுடன்இன்றைய நாளுக்குரியபழைய காட்சியொன்றைநினைவூட்டிகதை ஒன்றைச்சொல்லமுடியும்

2009 மேமாதம் வரை முள்ளிவாய்க்கால்வரை நகர்த்தப்பட்டதமிழ்மக்களின்பாரிய உதிரப்பழியின்பின்னணியில்அவரகளின்தேசியவிடுதலைப்போராட்டத்தைகுருரமானமுறையில்அடக்கியமமதையுடன்....சிங்களபெருந்தேசியவாதத்தின்சார்பாகவெடிகளைகொளுத்திமகிழ்ந்தமகிந்த அதிகாரமையம்இதே ஜனவரி 9 இன் விடிந்தும்விடியாதகாலைப்பொழுதில்அரசதலைவர்மாளிகையில்இருந்துவெளியேறியது

இலங்கைத்தீவில்ஒரு தசாப்பதகாலம்கடந்தும்தனது அதிகாரத்தைசெலுத்தும்வரையறையற்றகொண்ட மகிந்தவின்பதவி ஆசைக்கு2015 ஜனவரி 9 இல் ஒரு முடிவு கிட்டினாலும்தற்போது2019 இல் அது மீண்டும்முளைக்கமுனைகின்றது

2009 முதல்2015 ஜனவரி 9 வரை அனைத்துலகச்சமூகத்தால்,ஓரங்கட்டப்பட்டசிறீலங்காஎன்றகல்லறைக்குதமிழ்பேசும்மக்களின்வாக்குகள்வெள்ளையடிக்கஉதவியதைமறுக்கமுடியாது.

அதனால்அதற்குரியஅடைவுகள்தமிழர்களுக்;குரிய முறையாககிட்டியதாஎன்பது இன்றுவரைஒரு முக்கியவினா.

எதிர்வரும்தைப்பொங்கல்திருநாளுக்குமுன்னர்,தீபாவளிக்குமுன்னர்தமிழருக்குதீர்வு காணப்படும்என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்தலைவர் 2015 முதல்சில தடவைகள்கூறிய நிலையில்பொங்கல்கள்தீபாவளிகள்என கடந்தாலும்அரசியல்தீர்வு பொங்கவேயில்லைமாறாக மங்கியது.

இப்போதுஇன்னும்சற்றேறக்குறைய25 நாள்கள்இல்லாத பெப்ரவரிநான்காம்திகதிக்குமுன்னர்,உத்தேச புதியஅரசியலமைப்புகொண்டு வரப்படும்என இரா சம்பந்தன்அல்ல அவருக்குஅடுத்த நிலை சுமந்திரன்கூறியிருக்கிறார்

25 நாள்கள்கூட இல்லாத நிலையில்இவ்வாறானஒரு அரசியலமைப்புவரைவை அதன் வழிநடத்தல்குழுஇறுதிசெய்துநாடாளுமன்றத்துக்குகொண்டுவந்தால்ஆசியாவின்அதியநிகழ்வொன்றுஇலங்கையில்இடம்பெறக்கூடும்.

இந்ததீர்க்கதரிசனத்தைஉரைத்த சுமந்திரன்கூட கொண்டாடப்படுவார்.இவ்வாறுநடக்காமல்விட்டால்அரசியலில்இவ்வாறுகூறுவதெல்லாம்சகஜமப்பாஎன அவரும் துண்டுபோடவேண்டியதுதான்.

ஆனால்இந்த நிலையில்இன்னொருவிடத்தையும்கூறவேண்டும்புதிய அரசியலமைப்புதொடர்பானபொறிமுறையொன்றும்ஆரம்பநிலையில்இல்லை 2015 இல் நல்லாட்சிகொலுவிருந்தசில வாரங்களில்,இதற்குரியபொறிமுறைஅமைப்பட்டதுஒருகட்டத்தில்முழு நாடாளுமன்றமும்அரசியலமைப்புபேரவையாகஅவதாரம்எடுத்தது

அதன்பின்னர்மஹிந்த அணியின்பங்களிப்புடன்எனப்படும்வழிநடத்தல்குழுவும்நியமிக்கப்பட்டது. பின்னர்2017 இல் குழப்பியடித்துமஹிந்த அணி அதிலிருந்துவிலகிக்கொண்டது.பின்னர்கடந்த பெப்ரவரியில்உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள்நடைபெற்றுஅந்தன் பெறுபெறுகள்நாட்டை குழப்பத்திலாழத்தியநிலையில்அரசியலமைப்புவழிநடத்தல்குழுவும்முடங்கியது.ஆயினும்அந்த முடக்கத்துக்குமுன்னர்வழிநடத்தல்குழுவெளியிட்டஇடைக்காலஅறிக்கையில்சிங்கள ஏக்கீயராஜ்ஜியதமிழ் ஒருமித்தநாட்டு குழ்பங்களைஉருவாக்கியது.

கூட்டமைப்பின்சுமந்திரன்ஒருமித்தநாட்டில்ஒரு முகமாக நின்றார் ஆனால்கடந்த ஒக்டோபரில்மைத்திரிபின்கதவுவழியாக மஹிந்தவைபிரதமாக்கியதும்இந்த ஏக்கீய ராஜ்ஜியஒருமித்தநாட்டுக்குழப்பங்களில்இருந்துஅனைவரும்ஒக்டோபர்26 குழப்பங்களில்கண்வைத்தனர்.

இப்போதுமீண்டும்ரணில் தரப்பு கொலுவிருந்தாலும்லக்ஸமன்கிரியல்லபோன்றயானை முகம் சிங்களம்தமிழ் ஆகிய மொழகளிலும்ஏக்கீய ராஜ்ஜியஎன்ற சிங்கம்சிங்கிளாகத்தான்வரும் என சுமந்திரனின்ஒருமித்தநாட்டை ஓரம்தள்ளினார்.

இந்தநிலையில்பெப்ரவரி4 க்கு முன்னர்உத்தேச புதியஅரசியலமைப்புநாடாளுமன்றத்துக்குவந்ததோ இல்லையோமகிந்தவாதிகள்தமது புஜபல பராக்கிரமங்களைதட்டிக்கொண்டுஉசுப்பேற்றல்களத்தில்குதிக்கின்றனர்.

பாராளுமன்றத்திற்குகொண்டுவரப்படஉள்ள அரசியலமைப்புவரைவை தோல்வியடையச்செய்யமைத்திரிமற்றும்மஹிந்த ஆகியோரின்ஒற்றுமையினால்மட்டுமேமுடியும்என சண்டியர்விமல் வீரவங்சஉசுப்பேற்றுகிறார்இதற்காகவேமைத்திரிசகமஹிந்தஒத்துழைப்புடன்புதிய கூட்டணிஒன்றை உடனடியாககட்டியெழுப்பவேண்டும்என விமல் வீரமாக குதிக்கிறார்.

இதுதேர்தல்ஆண்டாக கருதப்படும்நிலையில்இவ்வாறானவியூகங்கள்காத்திருப்பதால்புதிய அரசியலமைப்புஎன்றகுதிரைமீதுபணத்தைக்கட்டசிறிலங்காவின்முக்கியஅரசியல்சூதாடிகள்ஆண்டு தயாராக இருப்பார்களா?ஒரு கதைசொல்லட்டாஐயாமாரே தான்நினைவுக்குவருகிறது

இதையும் தவறாமல் படிங்க