முரண்பட்டவர்களின் கூட்டா தமிழ் மக்கள் கூட்டணி?

55shares

முரண்பட்டவர்களின் கூட்டு தமிழ் மக்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் ஐபிசி தமிழின் தீர்ப்பாயம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மக்களினுடைய உரிமைசார் அரசியல் போராட்டம், 30 ஆண்டுகள் ஜனநாயகத்திலும், இதர 30 ஆண்டுகள் ஆயுதத்திலும் ஆக, ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விடுதலைக்கான அரசியல் கோட்பாட்டில் 2009 ற்கு பிந்திய மடைமாற்றம் பல்வேறு விதமான ஆயுத நிலைப்பாட்டிற்கும், ஜனநாயக சூழலிற்கும் இடைப்பட்ட மாறுதல்களையும் எங்களுக்கு பின்னடைவுகளையும் பல்வேறு வித நோக்கு நிலையில் கற்றுத் தந்திருக்கிறது.

இதனடிப்படையில் ஐபிசி தமிழின் இந்த வார தீர்ப்பாயம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல அரசியல் பிரமுகர்களின் கருத்துக்களை நீங்களே பாருங்கள் .....

இதையும் தவறாமல் படிங்க