தமிழ் எம்.பி.கள் எல்லோரும் இராஜினாமா செய்து விட்டு நடு வீதிக்கு வரவேண்டும்!!

34shares

தற்போதைய அரசியல் களத்தை பொறுத்தவரையில் பேசு பொருளாகஎ புதிய அரசியலமைப்பு அமைந்துள்ளது. அதைவிட முக்கியமாக மலையகத்தில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை அமைந்துள்ளது. இந்த சம்பள பிரச்சினைக்காக நாடெங்கிலும் பல போராட்டஙகள் இடம்பெற்று வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.

இவற்றை பற்றி தெளிவு படுத்துவதற்காக ஐபிசி தமிழின் அரசியல் களமாடும் சக்கரவியூகம் நிகழ்ச்சி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் அரச கரும மொழிகள் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் அவர்களை அழைத்து வந்துள்ளது. அவற்றை நீங்களே பாருங்கள் ....

இதையும் தவறாமல் படிங்க