அன்புள்ள இலங்கை அம்மா …தமிழர்களும் நின் சேய்களா?

  • Prem
  • February 08, 2019
21shares

இலங்கைமாதாவே உங்களை நாங்கள் எப்படி உருவகப்படுத்துவது? மாங்காய் வடிவத்தீவாகவா?

இல்லை, தமிழர்களின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளி வடிவத்திலா அல்லது அவர்களின் உடல்களில் வழிந்த உதிரத்துளியின் வடிவத்திலா?

'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென பாலர் வகுப்பிலும்'

'யாதும் ஊரே யாரவரும் கேளிர்' என வாழ்வுப்படிப்பிலும் படித்த தமிழர்களால் ஏன் இலங்கையின் சுதந்திரதினத்தில் பலதசாப்தங்களாக உவப்புக்கொள்ள முடியவில்லை?

இந்தவினாக்களுக்குரிய பதில்கள் இவை ....

இதையும் தவறாமல் படிங்க