தாக்குதல்கள் தொடர்பில் 15தடவைகள் வரை ஜனாதிபதிக்கு அறிவித்த நபர்! எனினும் ஜனாதிபதி அதனை கண்டுகொள்ளாதது ஏன்?

165shares

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு சபையில் வைத்து 15 தடவைகள் வரை தெரியப்படுத்தியதாக பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு சென்று வரும் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவர் அதனை கவனத்தில் எடுக்கவில்லை என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பான விரிவான செய்திகள்....

இதையும் தவறாமல் படிங்க