உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!

20shares

ஸ்ரீலங்காவில் தற்போதுஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணப்பட வேண்டுமானால் உடனடியாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றுஎதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிவலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இதற்குமுன்னர் நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படுவதற்கு உடனடியாகபொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மஹிந்தவின் கட்சியினர் வலியுறுத்திவந்திருந்து மாத்திரமன்றி கடந்த ஆண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்துஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொண்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க