சந்திரிக்காவின் தந்திரமான காய் நகர்த்தல்...? சூடு பிடிக்கும் ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தல் களம்!

71shares
Image

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து ஜனாதிபதியையும் அமைச்சர் சஜித் பிறேமதாஸவையும் இணைத்து புதிய கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை உருவாக்கும் செயற்பாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

புதிய முன்னணியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் சந்திரிக்காவின் காய் நகர்த்தலா...?

ஐபிசி தமிழின் இன்றைய முக்கிய செய்திகளில் இது தொடர்பான விரிவான பார்வை...