ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பாக கருத்து தெரிவிக்க சீமானுக்கு உரிமை உண்டா? உலகத் தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்?

594shares

ரஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக அண்மையில் சீமான் தெரிவித்திருந்த கருத்து பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்து வருகின்றது.

IBC-தமிழ் தொலைக்காட்சியின் 'செய்திகளுக்கு அப்பால்' நிகழ்ச்சியிலும் இந்த விடயம் விவாதப்பொருளாகியிருந்தது.

சீமானின் பேச்சு தொடர்பாக உலகத் தமிழர்களின் கருத்துக்கள் அடங்கிய நிகழ்ச்சி இது:

இதையும் தவறாமல் படிங்க