வரனி தேர் இழுப்பு விவகாரம்!! உண்மையிலேயே நடந்தது என்ன?

1186shares

யாழ்ப்பாணம் தென்மாராட்சியின் வரனியில் உள்ள கோவிலின் தேரை மண் அள்ளும் இயந்திரத்தைக்கொண்டு இழுத்த விவகாரம் இன்று பலத்த சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்றது.

சாதி வெறி இதற்கு காரணமா? அல்லது தேரை இழுப்பதற்கு தேவையான மக்கள் அங்கு இல்லையா? அவ்வது தேர் இழுக்கும் பாதை சரியாக இல்லாதததான் காரணமா?

ஐ.பீ.சி தமிழ் தொலைக்காட்சியின் யாழ் கலையகத்தில் இந்த விடயம் தொடர்பான ஒரு காரசாரமான விவாதம் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் நடைபெற்றது. தேர் இழுப்பு விவகாரத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்கின்ற விடயமும் பேசப்பட்டது.

அந்த நிகழ்ச்சி முழுவதும் ஒரு ஆசனம் வெறுமையாகவே காணப்பட்டது. அது ஏன் என்ற விளக்கமும் நிகழ்ச்சியைப் பார்க்கின்றபோது தெரியவரும்

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க