செவ்வாயில் ஏலியன்கள் கட்டிய கோயில்: ஆதாரத்துடன் வெளிவந்த உண்மைகள்; அதிர்ச்சியில் நாசா!

131shares

செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா 'ரோவர்' என்ற விண்கலனை அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஏலியன்களின் கோயில் இருப்பதாக ரோவர் எடுத்த புகைப்படத்தை நாசா வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அவர்கள் அங்கு கண்டிப்பாக வசிக்கலாம் என்றும் உறுதியாகியுள்ளது.

கண்டு பிடிக்கப்பட்டுள்ள கோயில் மிகவும் பழமையானது என்றும் தெரியவந்துள்ளது.

ரோவர் எடுத்த புகைப்படத்தில் ஒரு பெரிய கட்டடம் மலை உச்சியில் இருப்பதை காணலாம். இதை ஏலியன்கள் கட்டியுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

ஏலியன்கள் குறித்து மிகவும் ஆராய்ச்சி செய்து வரும் மிகவும் பிரபலமான ஆராய்ச்சியாளர் ஸ்காட் சி வாரிங் தனது யு.எப்.ஓ வலைதளத்தில் எழுதியிருப்பதாவது...

“ரோபர் அனுப்பியிருந்த படங்களை நான் பார்த்தேன். தொலைவில் ஒரு மலைப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு பழங்கால கோயில் ஒன்றையும் நான் கண்டறிந்தேன். இந்த கோயில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட நிலையில்களில் நிலைகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சிறிதாக இருக்கின்றது.” என பதிவிட்டுள்ளார்.

அந்த கோயிலின் உயர்மட்ட நிலை மிகவும் உயர்ந்தாக இருக்கின்றது. நிலைகள் மேல் உள்ள முக்கிய அமைப்பு மேல் கட்டப்பட்ட பிளாட் ஒரு பிரமீடு போலவும் காட்சியளிக்கின்றது.

அந்த வகைளில் ரோவர் அனுப்பியுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் என்று வாரிங் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க