யாழ்பாண மர்ம மனிதர்களை நேரில் கண்டோம்!! அச்சத்துடன் சாட்சி சொல்லும் மக்கள்- ஏற்கமறுக்கும் காவல்துறை

797shares

யாழ் மக்களை பீதிக்குள்ளாக்கிவரும் மர்ம மனிதர்களை நேரில் கண்டதாக பொதுமக்கள் பலர் சாட்சி கூறுகின்றார்கள்.

யாழ்பாணத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டத்தில் சிறிலங்கா ராணுவம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் பலர் தமது சாட்சிகளை பதிவு செய்திருந்தார்கள்:

இதையும் தவறாமல் படிங்க