நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் சேர்க்கப்படவில்லை! ஊடகங்கள் மீது வேட்பாளர்கள் குற்றச்சாட்டு!!

102shares

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், கொள்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் போய் சேரவில்லை, கொண்டுபோய் சேர்க்கப்படவில்லை என்று புதிதாக தேர்தலில் குதித்துள்ள வேட்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றார்கள்.

தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே இப்படியான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுமக்களின் கேள்விகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரமுகர்கள் வழங்கிய பதில்கள் போன்றவற்றை தாங்கி வருகின்றது இந்த செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி

இதையும் தவறாமல் படிங்க