தலைவர் பிரபாகரன் பிள்ளைகளைச் சுமந்து நிற்பது போன்ற, பிள்ளைகளுடன் விளையாடுவது போன்ற பல புகைப்படங்கள் முன்னர் வெளிவந்திருந்தன.
அறிவுச் சோலை, செஞ்சோலைக் குழந்தைகள் அவர்கள்.
வளர்ந்து பெரியவர்களாகிவிட்டுள்ள அந்தக் குழந்தைகள் இன்று தலைவர் பிரபாகரன் அவர்கள் பற்றிய தமது நினைவுகளை மீட்டுப் பார்க்கும் ஒளியாவணம் இது: