IBC- தமிழ் குழுமத்தில் இருந்து மற்றுமொரு புதிய தொலைக்காட்சி

324shares
Image

IBC-தமிழ் வானொலியின் 21வது அகவையை முன்னிட்டு 'IBC-சிலுவை' என்கின்ற கிறிஸ்தவ தொலைக்காட்சியை அறிமுகப்படுத்துகின்றது IBC-தமிழ் குழுமம்.

IBC-தமிழ், IBC-இசை, IBC-பகடி, சைவ மக்களுக்கான IBC-பக்தி போன்ற தொலைக்காட்சி சேவைகளை ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ள IBC-தமிழ் குழுமம், இன்றைய தினம் 'IBC-சிலுவை' என்கின்ற புதிய கிறிஸ்தவ தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்துள்ளது.

தற்பொழுது MYIBCTamil என்கின்ற செயலி(Apps) மூலமாக ஒளிபரப்பாகின்ற IBC-சிலுவை, அடுத்த வாரம் முதல் IBC-தமிழ் அறிமுகப்படுத்துகின்ற 'வடலி' என்கின்ற HD Set Top Box ஊடாகவும், இணையத்தளங்கள் ஊடாகவும் வெளிவர இருக்கின்றது.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`