மற்றவர்களை அழிக்க நினைத்தால் நேரும் கதி இதுதான்! பறை சாற்றும் தமிழ் திருப்பாவை

46shares

எல்லா உயிர்களையும் அன்பு செய்வதே இறைவனின் விருப்பம். குருவாக நின்ற பல மகான்களும் மனிதர்களுக்கு அதையே எடுத்துரைத்தார்கள். இதற்கு உதாரணமாக ராமலிங்க வள்ளலாரை சொல்லலாம்.

அன்பே வடிவான கண்ணபிரானை அழிக்க நினைத்தவன் மாமன் கம்சன். ஆணவம் தலைக்கேறி மற்றவரால் தான் மடியக்கூடாது என்ற கர்வம் அவனை அழித்தது.

அதுமட்டுமல்ல கண்ணனை கொல்ல அசுரர்களை ஏவி கோகுல வாசிகளுக்கு தொல்லை கொடுத்தான். இதனால் அம்மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானான் கம்சன்.

எனவே கண்ணன் அசுரனை அழித்து தூக்கி வீசுயதில் கம்சனின் முன் அது விழுந்தது. மற்றவர்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளானாலும், பொய் சொன்னாலும் என்ன நேரும் என்பதை மார்கழி திருப்பாவை பாடல் 25 சொல்கிறது.

ஒருத்தி மகனாக பிறந்து ஓரிரவில் என தொடங்கும் பாடலும் அதன் விளக்கமும் வீடியோவில்.

ஐபிசி தமிழ் ஃபேஸ்புக்குக்கு இங்கே கிளிக் செய்யவும்

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்