இறைவனிடம் முதலில் இந்த வரத்தை கேளுங்கள்! அழுத்தி சொல்லும் திருப்பாவை

84shares

இறைவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவானவன். அனைத்திற்கும் கருணை காட்டுவதே அவனின் பிரதான தொழில். கோடிக்கணக்கான மனித உயிர்களில் இறைவனிடத்தில் எதையும் எதிர்பார்க்காது உண்மையான அன்பு கொண்டவர்கள் சிலர் மட்டுமே.

அந்த தூய்மையான அன்பே பக்தி. இந்து ஆன்மீகத்தில் ஏழு பிறவிகள் என்ற கொள்கையில் பலருக்கும் நம்பிக்கையுள்ளது.

அந்த வகையில் புண்ணியம் செய்த மனிதப்பிறவிகளாகிய நாம் இறைவனிடத்தில் இந்தப்பிறவியில் மட்டுமல்ல இனிவரும் ஏழேழு பிறவிகளுக்கும் நாங்கள் உனக்கு உறவுடையவர்கள் ஆகவேண்டும் என்ற வரத்தை வேண்ட வேண்டும் என திருப்பாவையின் 29 ம் பாடல் பறை சாற்றுகிறது.

இந்த வரத்தை இறைவனிடன் எப்படி வேண்டும் என கண்ணனை இறைவனாக துதித்த ஆண்டாள் இப்பாடலில் என்ன சொல்கிறார் என்று கீழே காணொளியில் பார்க்கலாம்.....

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர் தின பதிவுகளை பகிர தடையா? விளக்கமளித்துள்ள பேஸ்புக் நிறுவனம்

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு

வல்வெட்டித்துறையில் நிகழ்ந்த அனர்த்தம் -40 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடப்பெயர்வு

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்