முருக பக்தர்கள் கட்டாயம் சொல்ல வேண்டியது! இதை சொன்னால் முருகன் அருள் நிச்சயம்!

  • Raana
  • November 20, 2020
355shares
Image

உலகம் முழுக்க பல தமிழ் கடவுளாக இந்து சமயத்தின் முக்கிய தெய்வம் முருகன் வழிபடப்படுகிறார். ஏழைகளின் தெய்வமாகவும் திகழ்கிறார். அவரின் பிறப்பே சூரச சம்ஹார நிகழ்விற்காக தான்.

முருகனுக்கான ஆலயங்களில் முக்கிய விழாவாக கருதப்படுவது கந்த சஷ்டி. அப்படியான இந்த திருவிழா கடந்த தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 15 ம் தேதி தொடங்கியது.

6 நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு விரத விழாவில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனையும், வேள்விகளும், காப்பு கட்டிக்கொள்ளும் வைபவமும் நடைபெற்று. 6 நாளாகிய இன்று சூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது. நாளை திருக்கல்யாண நிகழ்வும் நடைபெறும்.

இந்த 6 நாட்களும் முருக பக்தர்கள் அனைவரும் உண்ணாமல் விரதம் இருந்து முருகனே நினைத்து உருகி வழிபட்டு கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அலங்காரம் என பல பாடல்களை பாடுவார்கள்.

அவ்வகையில் நவகிரகங்கள் தரும் தொல்லைகள் குறிப்பாக ஏழரை சனி, அஷ்டம் சனி, ஜென்ம குரு ஆகியன நிகழும் ராசிக்கார்கள் கட்டாயம் சொல்ல வேண்டிய பாடல் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

இதனை அனைத்து இறை பக்தர்களும் சொல்லலாம். அப்பாடல் இதோ....

இதையும் தவறாமல் படிங்க
அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பறந்த உத்தரவு

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

புரவி புயல் -யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன? காணாமற் போயினர் மூவர்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்

அச்சுறுத்தும் புரவி புயல் - சற்று முன்னர் வெளியான தகவல்