காலையில் கடை திறக்கச்சென்ற வர்த்தகர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

597shares
Image

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களிலும் சீற்றை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வியாபார நிலையத்திலிருந்த பணத்தினைத்திருடிச் சென்றுவிட்டதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு குருமன்காட்டுச்சந்தியிலுள்ள தொடர் மூன்று வர்த்தக நிலையங்கள், பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் மூன்று வர்த்தக நிலையங்களுக்கும் கூரையைப்பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வர்த்தக நிலையத்திலிருந்த பணத்தினை எடுத்துச் சென்றுவிட்டதாகவும்வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விசாரணைகளுக்காக குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!