பாதசாரிகள் கடவையைக் கடந்தவருக்கு பக்கவாட்டில் வந்த அதிர்ச்சி!

55shares

வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாதசாரி, பாதசாரிகள் கடவையில் சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்திற்கு உள்ளாகி வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை 9.30 அளவில், கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்பாக உள்ள மஞ்சள் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் ஒருவரை வவுனியா நகரை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி மோதியது.

இதனால் கடவையைக் கடக்க முற்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஓட்டுநர் மற்றும் அவரது மனைவி, குழந்தை ஆகியோருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!