திடீரென விழித்துப்பார்த்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!

447shares

கல்பிட்டி கண்டகுழி பகுதியைச் சேரந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு கடற்கரையோரம் பகுதியில் விருந்து வீட்டிற்கு சென்ற இடத்தில் காணாமல் போயுள்ளார். இவரது கணவனின் பெயர் சஜித் பெர்னாண்டோ இவருக்கு 32 வயது

வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர் சனிக்கிழமை கானாமல் போயுள்ளார். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 11.40 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

திடீரென அவரது கணவன் எழுந்து பார்த போது கதவு திறந்து வைத்த நிலையில் இருந்துள்ளது.

காணாமல் போன பெண்ணிற்கு 6 வயது மற்றும் 4 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். நீர் கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் போது நேற்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். .

இதையும் தவறாமல் படிங்க
தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

தமிழர் தாயகத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல்; நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி! பனை மரம்போல பல்கிப் பெருகவுள்ள மா மரங்கள்!!

ஒற்றைச் சினைப்பரால் அதிர்கிறது கொழும்பு! திடுக்கிடும் எச்சரிக்கை!!

ஒற்றைச் சினைப்பரால் அதிர்கிறது கொழும்பு! திடுக்கிடும் எச்சரிக்கை!!