விஜயகலா மீதான “மகிந்தசிந்தனை” பரிவு ஏன்?

  • Prem
  • July 12, 2018
121shares

நரி உபதேசம் செய்தால் உன் வாத்துகளை பத்திரமாக கவனி என ஜெர்மனியர்கள் கூறுவார்கள்.

இதேபோல முன்னாள் அமைச்சர் விஜயகலா மார்க் அரசியலில் மகிந்த ராஜபக்ச அணியின் தலைக்கிடாய்கள் தமது தலைகளை கொஞ்சம் மறுபக்கம் அசைத்து உபதேசம் செய்வது தெரிகிறது .

மகிந்தாவாதிகளின் இரண்டாம் நிலைத்தலைவர்கள் விஜயகலாவின் யாழ்ப்பாண உரையை துருப்புச்சீட்டாக்கி அதன் ஊடாக ஐக்கிய தேசியக்கட்சி யானையின் காதில் எறும்பாகப்புகுந்து குடைச்சல் கொடுக்க முயன்றனர்.

எனினும் இப்போது அதே விஜயகலாவின் உரையை ஒரு ஆதங்கப்பட்ட கருத்தாக மகிந்தவும் கோத்தபாய ராஜபக்சவும் அடையாளப்படுத்த முனைவதேன்?....


ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
`