வெளிநாடொன்றுக்கு தப்பிச் செல்ல முயன்ற படகு கடற்படையிடம் சிக்கியது!

21shares

கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமான முறையில் பயணித்து கொண்டிருந்த படகொன்றை, கடற்படையினர் இடைமறித்து கைப்பற்றினர்.

அந்தப் படகில், 21 பேர் இருந்தன​ர் என்றும், அவர்கள், வெளிநாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் தப்பிச் செல்வதற்கு முயன்றதாக, ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும், கடற்படையினர் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க