இந்திய மக்களுக்கு இலங்கையிலிருந்து ஓர் இனிப்பான செய்தி! மிக விரைவில் நடைமுறைக்கு!

  • Shan
  • August 07, 2018
40shares

இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை ஸ்ரீ லங்கா அரசாங்கம் கொடுத்துள்ளது.

இதன்படி, அந்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச உள்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நாடுகளிலிருந்துவரும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக இது அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை இது குறித்து பரிசீலனை செய்வதற்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி இந்தியாவிலிருந்து இனிவரும் காலத்தில் வீசா இல்லாமலேயே அதிகமான சுற்றுலாப் பயணிகள் மிக விரைவில் நாட்டிற்குள் வரமுடியும் என மேலும் கூறப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!