யார் இந்தக் கருணாநிதி? அறிந்திடாத பல பின்னணிகள்!

  • Shan
  • August 10, 2018
25shares
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க கட்சியின் தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதி விமர்சனங்களுக்கப்பாலும் தமிழகத்தின் அரசியற் பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு தலைவராக விளங்குவதாக அரசியல் ஆய்வாளர்களின் கருத்து அமைகின்றது.

எவ்வாறாயினும் ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை கலைஞர் இறந்து சவக்குழியில் போகும் தறுவாயில்கூட கறைபடிந்த ஒரு படிமமாகவே பிரதிபலித்துச் சென்றுள்ளார்.

தமிழ் இனம் அழிந்தபோது பேசாமடந்தையராய் சொந்த அரசியல் வாழ்க்கையைப்பற்றிச் சிந்தித்தார் என்ற குற்றச்சாட்டு அவர்மீது தொடர்ந்தவண்ணமே உள்ளது.

எவ்வாறாயினும் கலைஞரது பின்னணி பற்றி விளக்குகின்றது இந்தக் காணொளி....

கலைஞர் கருணாநிதி யார்?

இதையும் தவறாமல் படிங்க