மருந்தகத்தில் பெண் ஒருவர் செய்த அசிங்க செயல்!

92shares

மருந்தகத்திற்கு சென்ற பெண் ஒருவர் அங்கு திருட்டு செயலில் ஈடுபட்டு கண்காணிப்பு காமெராவில் வசமாக சிக்கியுள்ளார்.

மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு பெண் அங்கு பணிபுரியும் பெண்ணொருவரின் கையடக்க தொலைப்பேசியை திருடியுள்ளார்.

நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , குறித்த பெண் கைப்பேசியை திருடுவது மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க