வெளிநாடு செல்ல முற்பட்ட 88 பேருக்கு ஒரேயடியாக நேர்ந்த கதி!

44shares

88 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்ட 88 பேருமே சற்றுமுன்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நீர்கொழும்பு கடற்கரைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
`