வீட்டுக் கூரைக்குமேல் இனிமேல் இவற்றை அவதானிக்கலாம்! மகிழ்ச்சியில் மக்கள்!

  • Shan
  • September 12, 2018
435shares

இலங்கையிலுள்ள வீட்டுக் கூரைகளுக்கு மேல் இனிவரும் காலங்களில் சூரிய சக்தி மின்பிறப்பாக்கிகள் பொருத்தபடவிருப்பதாக அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி வீடுகள் மீது சூரிய சக்தியிலான மின் கட்டமைப்பை அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக 50 மில்லியன் டொலர்களை கடனுதவியாகப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் சுமார் 30 ஆயிரம் வீடுகள் பயனடைய இருப்பதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்தார்.

இதையும் தவறாமல் படிங்க
சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு வீடியோ!!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தமிழர்கள் விடுதலை தொடர்பாக முன்னாள் நீதிபதி வெளியிட்டுள்ள புதிய தகவல்!