மீண்டும் போராட்டத்தில் குதித்த அரசியல் கைதிகள்

7shares

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுஅநுராதபுரம் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 8 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை முதல் உணவு தவிர்ப்புபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதம்மை விடுதலை செய்ய வேண்டும் அல்லது அரசாங்கம் புனர்வாழ்வளித்து விடுதலை அசய்ய வேண்டும்ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அநுராாதபுரம் சிறைச்சாலையில் 10 தமிழ்அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் இருவர் உடல் நலக்குறைவு காரணமாக போராட்டத்தில் ஈடுபடவில்லையென குறிப்பிடப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க