சில மணி நேரத்திற்கு முன் ஹொரணையில் ஏற்பட்ட விபரீதம் இருவர் கவலைக்கிடம்!

17shares

ஹொரணை, இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரணை, இங்கிரிய, பொறுவதன்னயிலுள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றிலுள்ள அமோனியா வாயுத் தாங்கி வெடித்ததிலேயே குறித்த 5 பேரும் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட 5 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் இருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவாகளை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க