இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நாளைய தினம் நிகழப்போகும் மாற்றம்!

129shares

இலங்கை மக்களுக்கு வானிலை அவதான நிலையம் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று மற்றும் நாளைய தினங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் பொலன்னறுவை , முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் சில பிரதேசங்களிலும் அதிக வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க