தமிழர் தாயக பகுதியில் இரவு திடீரென பற்றியெரிந்த கடை!

50shares

திருகோணமலை மத்திய வீதியில் உள்ள கையடக்க தொலைபேசி கடை ஒன்று தீப்பற்றி எரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க