நரசிம்மருக்கே இப்படியொரு அவலமா?

21shares

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் அமைத்துள்ள நரசிம்மர் ஆலய விக்ரகங்கள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப் பட்டுள்ளன.

நேற்று இரவு இனம் தெரியாதவர்களால்ஆலய சிலைகள் உடைக்கப் பட்டுள்ளதாக காத்தான் குடி பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க