மோசமான காலநிலையால் இலங்கையில் ஒன்பது பேர் பலி!

48shares

சீரற்ற காலநிலையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த சில நாட்களாக நீடிக்கும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல பாகங்களிலும், 9 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போயிருப்பதாக இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இயற்கை அனர்த்தங்களால் 12 ஆயிரத்து 400 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஆயிரத்து 350 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`