உந்துருளியில் நாடாளுமன்றம் சென்ற அமைச்சர்!

16shares
Image

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.

கடும் மழை காரணமாக நாடாளுமன்ற வீதியில் நேற்றைய தினம் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.

இதனால் தான் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்திற்கு சென்றதாக அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வீதியில் காணப்படும் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம்கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`