இலங்கையில் உள்ள அரச ஊழியர்களுக்கு அடித்துள்ள மாபெரும் அதிஸ்டம்!

56shares

இலங்கையிலுள்ள 13,00,000 அரச ஊழியர்களுக்கு மேலும் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பையும், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`