அரை நிர்வாண புகைப்படம் எடுத்த இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

48shares

சில இளைஞர்கள் பிதுறங்கல குன்றில் நின்று அரை நிர்வாண புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டமை அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

சர்ச்சையை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பிதுறங்கல குன்றில் அரைநிர்வாணமான முறையில் புகைப்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 03 இளைஞர்களும் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
`