இன்று நள்ளிரவு முதல் மேலும் அதிகரிக்கப்படும் பெற்றோல் விலை!!!

71shares

எரிபொருட்களின் விலைகள் புதிய விலை சூத்திரத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகிறது.

பெற்றோல் 92 ஒக்டேன் ரூ 6 ரூபாவாகவும் ( புதிய விலை Rs 155) , 95 ஒக்டேன் ரூ 8 ( புதிய விலை Rs 169) ,சுப்பர் டீசல் ரூ 8 ( புதிய விலை Rs 141) ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`