பல வாகனங்களை வாடகைக்கு எடுத்து நபர் ஒருவர் செய்த காரியம்!

31shares

பாணந்துரை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 300 இலட்டசம் பெறுமதியான 6 வாகனங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் வாகனங்களை வாடகைக்கு வாங்கி அதனை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டநபர் வௌிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாகத் தெரிவித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க