தமிழ் அரசியல் கைதிகளுக்காக மல்லாவியில் அணிதிரண்ட மக்கள்!

31shares

அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி மல்லாவி வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மல்லாவி அனிச்சங்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒன்றுகூடிய மக்கள் வணிகர் கழக உறுப்பினர்கள் மற்றும் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த பேரணி மல்லாவி சிவன் ஆலயம்வரை நகர்ந்து செல்கின்றது.

குறிப்பாக இந்தப் பேரணியில் மல்லாவிப் பகுதியில் வர்த்தக நிலையங்களை நடத்த இருந்த முஸ்லிம் வர்த்தகர்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க